பப்லு 2ம் மனைவி ஷீத்தல் குடும்பத்தில் இவங்கள பார்த்திருக்கீங்களா? வெளியான போட்டோஸ்!!

0
பப்லு 2ம் மனைவி ஷீத்தல் குடும்பத்தில் இவங்கள பார்த்திருக்கீங்களா? வெளியான போட்டோஸ்!!
பப்லு 2ம் மனைவி ஷீத்தல் குடும்பத்தில் இவங்கள பார்த்திருக்கீங்களா? வெளியான போட்டோஸ்!!

சன் டிவி கண்ணான கண்ணே சீரியல் நடிகர் பப்லு ப்ரித்விராஜ், 2வதாக திருமணம் செய்துள்ள, இள வயது பெண்ணின் குடும்ப போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

வைரல் போட்டோ :

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று கண்ணான கண்ணே. இந்த சீரியலில் நடித்து வரும் யுவா -மீரா, ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பப்லு ப்ரித்விராஜ். தன் முதல் மனைவியை விவாகரத்து செய்த இவருக்கு, சமீபத்தில் 2ம் திருமணம் நடந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவரின் இந்த இரண்டாம் திருமணம், இணையதளத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. ஏனென்றால் தன்னைவிட 20 வயதுக்குக்கும் குறைவான இள வயது பெண்ணை இவர் திருமணம் முடிக்க உள்ளார், என்பதைக் கேட்டு பலரும் இதனை விமர்சிக்க தொடங்கினர். இவை அனைத்தையும் மீறி, கல்லூரி படிக்கும் இள வயது பெண்ணான ஷீத்தல் என்பவரை 2ம் திருமணம் செய்துள்ளார்.

யார் என்ன விமர்சனம் செய்தாலும் அதை கண்டுகொள்ளாமல் இருவரும், தொடர்ந்து பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பப்லு ப்ரித்விராஜ், 2ம் மனைவி ஷீத்தல் குடும்ப உறுப்பினர்களுடன், சேர்ந்து எடுத்துக் கொண்ட பேமிலி போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த போட்டோக்களுக்கு தற்போது பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here