அம்மாவுடன் குத்தாட்டம் போட்ட சன் டிவி சீரியல் நடிகை.. இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே!!!

0
அம்மாவுடன் குத்தாட்டம் போட்ட சன் டிவி சீரியல் நடிகை.. இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே!!!
அம்மாவுடன் குத்தாட்டம் போட்ட சன் டிவி சீரியல் நடிகை.. இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே!!!

சன் டிவியின் டாப் சீரியலாக மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ரோஜா. இந்த சீரியலில் கதையின் நாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா நல்கார். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

அம்மாவுடன் குத்தாட்டம் போட்ட சன் டிவி சீரியல் நடிகை.. இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே!!!
அம்மாவுடன் குத்தாட்டம் போட்ட சன் டிவி சீரியல் நடிகை.. இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே!!!

எப்பொழுதும் சன் டிவி சீரியல்களின் TRP ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும் சீரியல் ரோஜா. இந்த சீரியலில் பல விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியலில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் அணு யார் என்பதை மையமாக வைத்து கதை நகர்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் மற்றும் கதையின் நாயகன் அர்ஜுன் இருவரும் சேர்ந்து செய்யும் ரொமான்ஸ்கள் ட்ரெண்டான ஒன்று.

அம்மாவுடன் குத்தாட்டம் போட்ட சன் டிவி சீரியல் நடிகை.. இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே!!!
அம்மாவுடன் குத்தாட்டம் போட்ட சன் டிவி சீரியல் நடிகை.. இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே!!!

மேலும் இந்த கதையின் நாயகி பிரியங்கா திரைக்கு வந்து பல வருடங்களாகியும் அவருக்கு ஒரு அங்கீகாரத்தை தந்தது சன் டிவியின் ரோஜா சீரியல் தான். இந்த சீரியலில் அவரின் ரோஜா கேரக்டர் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்ற ஒன்று. மேலும் இதன் மூலம் அவருக்கு கிடைத்த ரசிகர்கள் கூட்டமும் அதிகம். இவர் இந்த சீரியலை தவிர்த்து ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் அவ்வப்போது தன்னை இன்ஸ்டாவில் பின்தொடரும் ரசிகர்களை மகிழ்விக்க அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வங்கியில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தன் அம்மாவுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here