ரீமேக் செய்யப்படும் சன் டிவியின் ரோஜா சீரியல் – அதுவும் அந்த மொழிலேயா?

0

சன் டிவியில் தற்போது நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பப்படுவது ரோஜா சீரியல் தான். ஆரம்பத்தில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிய இந்த சீரியல் பின்னர் ப்ரைம் டைம்மிற்கு மாற்றப்பட்டது. அதை தொடர்ந்து TRPயிலும் முன்னிலையில் நீடித்து வருகிறது.

பெரும்பாலும் ஒரு மொழியில் ஹிட் அடிக்கும் சீரியல்கள் வேறு மொழியில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ரோஜா சீரியல் தற்போது ரீமேக் செய்யப்படவுள்ளது. அதாவது வங்காள மொழியில் ‘சாத்தி’ என்ற பெயரில் இந்த தொடர் டெலிகாஸ்ட் ஆக உள்ளது.

இதற்கான முதல் புரோமோ இந்த ஜனவரி 4ம் தேதி வெளியிட்டது. தமிழில் 1000 எபிசோடுகளை கடந்த இந்த வெற்றி தொடர் வங்காள மொழியில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்து இருந்து காணலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here