டிஆர்பி காக சன் டிவியின் மாஸ்டர் பிளான்.,10 ஆண்டுக்கு முன் இருந்த அந்த நிகழ்ச்சியை கொண்டு வர முடிவு!!

0
அடுத்து அடுத்து முடிவுக்கு வரும் ப்ரைம் டைம் தொடர்.., சன் டிவியில் மீண்டும் மவுஸ் காட்ட வரும் புது சீரியல்!!!
அடுத்து அடுத்து முடிவுக்கு வரும் ப்ரைம் டைம் தொடர்.., சன் டிவியில் மீண்டும் மவுஸ் காட்ட வரும் புது சீரியல்!!!

சன் டிவியில் புதிதாக தொடங்க உள்ள ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி குறித்து முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

புது நிகழ்ச்சி :

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் டாப் ரேஞ்சில் இடம் பிடித்து விடுகிறது. ஆனால் ரியாலிட்டி ஷோவில், விஜய் டிவி அடித்துக் கொள்ள ஆள் இல்லை. தற்போது விஜய் டிவிக்கு போட்டியாக சன் டிவியில் மாத்தி யோசி, குக்கிங் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதைத்தொடர்ந்து, தற்போது சூப்பர் குடும்பம் என்ற புதிய ரியாலிட்டி நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. சீரியல் பிரபலங்கள், 2 அணிகளாக பிரிந்து மோதிக் கொள்ளும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி, இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது.

அட்ரா சக்க.., 90ஸ் அஜித்தை ரெடி செய்யும் AK62 படக்குழு.., விக்னேஷ் சிவன் போட்ட மாஸ்டர் பிளான்!!

ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன் சன் குடும்பம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி இருந்ததாகவும், தற்போது அதே பெயரில் இந்த நிகழ்ச்சி மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாகவும் இணையத்தில் பேசப்படுகிறது. டிஆர்பிஐ தூக்கி நிறுத்த, சன் டிவி இந்த மாஸ்டர் பிளான் போட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here