வாரே வா, 90ஸ் Favourite சீரியல் “மை டியர் பூதம்” மூசாவா இது? இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க!!

0
வாரே வா, 90ஸ் Favourite சீரியல்
வாரே வா, 90ஸ் Favourite சீரியல் "மை டியர் பூதம்" மூசாவா இது? இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க!!

சன் டிவியில் ஒளிபரப்பான 90s களின் பேவரைட் சீரியலான மை டியர் பூதம் தொடரின், மூசா பாத்திரத்தில் நடித்தவரின் தற்போதைய போட்டோ வெளியாகியுள்ளது.

வெளியான போட்டோ:

90ஸ் காலகட்டத்தில், சிறு குழந்தைகளை கவருவதற்காக பல்வேறு சூப்பர் ஹிட் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அதிகமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த வகையில் சக்திமான், வேப்பிலைக்காரி, ராஜராஜேஸ்வரி போன்ற பல தொடர்கள் குழந்தைகளின் பேவரைட்டாக இருந்து வந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் சன் டிவியில் தனது 2004 ஆம் ஆண்டு ஒளிபரப்பான, மை டியர் பூதம் என்று அமானுஷ்ய சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி நிறைவு பெற்றது. இந்த தொடரில் இருக்கும் மூசா, சூனியக்கார கிழவி உள்ளிட்ட அனைவரது பாத்திரமும் காண்போரை கதி கலங்க செய்துவிடும். அந்த வகையில் இந்த சீரியலின் கதாநாயகனாக மூசா என்ற பாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அபிலாஷ்.

மடியிலேயே என் மகள் உயிர் போயிடுச்சு., விஜய்க்கு இன்னும் அந்த feel இருக்கு! கதறிய எஸ் ஏ சந்திரசேகர்!!

இந்த சீரியலுக்குப் பின், திரைத் துறையில் இருந்து விலகி இருந்த இவருக்கு, தோனி கபடி குழு என்ற திரைப்படம் மிகப்பெரிய ரி என்ட்ரியாக அமைந்தது. தற்போது இவருக்கு குறிப்பிடத்த வந்து வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால், சினிமாவை விட்டு நிரந்தரமாக விலகி விட்டார். இந்த நிலையில் இவர் மீண்டும் நடிக்க வந்தால் நன்றாக இருக்கும் என்பதே, 90ஸ் ரசிகர்களின் மிகப்பெரிய கோரிக்கையாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here