சன் டிவி கண்ணான கண்ணே சீரியல் நடிகர்களின் அட்டகாசங்கள் – பார்த்தா அசந்து போயிருவீங்க!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே தொடரில் நடித்து வரும் நடிகர்களின் அட்டகாசமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிரபலங்களின் அட்டகாசம் :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களுக்கு பிடித்த சீரியல் கண்ணான கண்ணே. இந்த தொடரில் ஜோடியாக நடித்து வரும் யுவா -மீரா ஜோடி ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒன்று. தந்தை மகள் இடையேயான பாசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த தொடரில் கதாநாயகனாக நடித்து வரும் ராகுல் இதற்கு முன் இதே சன் தொலைக்காட்சியில் நந்தினி என்ற தொடரில் நாயகனாக நடித்து புகழடைந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையில், இந்த தொடரில் நடித்து வரும் யுவா -மீரா ஜோடி, மீராவின் தந்தையுடன் இணைந்து செய்துள்ள ரீல்ஸ் அட்டகாசங்கள் ரசிகர்களை சிரிப்பலையில் மூழ்க செய்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here