அதிரடியாக நிறுத்தப்படும் டாப் சீரியல்.,ஹீரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இல்லத்தரசிகள் ஷாக்!!

0
அதிரடியாக நிறுத்தப்படும் டாப் சீரியல்.,ஹீரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இல்லத்தரசிகள் ஷாக்!!
அதிரடியாக நிறுத்தப்படும் டாப் சீரியல்.,ஹீரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இல்லத்தரசிகள் ஷாக்!!

சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த முன்னணி தொடர் ஒன்றின் கிளைமாக்ஸ் ஷூட், நேற்று முடிந்ததாக சீரியலின் ஹீரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

சன் டிவி ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றால் ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். அதுவும் குறிப்பாக கயல் சீரியல் தான் எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இடத்தைப் பிடித்து வருகிறது. இதன்படி சன் டிவியில் நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் ரோஜா. இதில் வரும் அர்ஜுன், ரோஜா ஜோடி பல ரசிகர்களின் பேவரைட்டாக இருந்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது இந்த சீரியலின் கிளைமாக்ஸ் ஷூட் நேற்று நடைபெற்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த சீரியலின் ஹீரோ சிபு வெளியிட்டுள்ளார். இந்த சீரியலை நிறுத்த வேண்டாம் என, 32k க்கும் மேற்பட்ட மக்கள், சோசியல் மீடியாவில் டூவீட் செய்திருந்தார்களாம்.

ஐயோ.., இந்த கொழுக் மொழுக் தான் எங்களை படுத்தி எடுக்குது ஷிவானி., தவித்துப் போன இளசுகள்!!

இருந்தாலும் புது சீரியல் காரணமாக, ரோஜா சீரியலை முடிவுக்கு கொண்டு வருவதாக சேனல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வார இறுதியில் அதன் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாகும் என்றும், டிசம்பர் 4 முதல் ஆலியா மானசாவின் இனியா சீரியல் ஒளிபரப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here