என்னது.. டாக்டர் படத்தை அதுக்குள்ள டிவியில போடப்போறாங்களா? – அதுவும் இந்த சேனல்லயா?

0

வருகிற தீபாவளி தினத்தன்று நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் சன் டிவியில் ஒளிபரப்பாக போகிறது.

ஒளிபரப்பாகும் டாக்டர் படம்:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான படம் டாக்டர். அண்மையில் திரையரங்கத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.  கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு ரசிகர்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கம் நோக்கி வர வைத்த பெருமை இந்த படத்திற்கு உண்டு.

இந்த ஆண்டின் மிக சிறந்த பிளாக்பஸ்டர் படமாக இது உருவாகி உள்ளது.  இந்த அளவிற்கு ஹிட் அடித்த இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல சன் தொலைக்காட்சி குழுமம் பெற்றுள்ளது.  இதனை அடுத்து, இந்த படம் வருகிற தீபாவளி அன்று சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.  இதனை அடுத்து, இந்த படத்தை தீபாவளியோடு கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here