சித்தி 2 சீரியல் நாயகன் குழந்தையா இது?? – வைரலாகும் பாச புகைப்படம்!!

0
சித்தி 2 சீரியல் நாயகன் குழந்தையா இது?? - வைரலாகும் பாச புகைப்படம்!!
சித்தி 2 சீரியல் நாயகன் குழந்தையா இது?? - வைரலாகும் பாச புகைப்படம்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் கவின் கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்து வரும் நந்தன் தன் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முக்கிய பரிமாணத்தில் பயணிக்க தயாராகும் கார்த்திக் ஜோதிகா – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

கவின் குழந்தை:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் முக்கிய இடத்தை பெறும் சீரியல் சித்தி 2. இதன் முதல் சீசன் மிகவும் சிறப்பாக ஓடியதால் இதன் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதன் அறிமுக பாடலான ” கண்ணின் மணி..கண்ணின் மணி நிஜம் கேளம்மா ” என்ற பாடல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பெற்றுள்ளது. இந்த சீரியலில் முதல் அத்தியாயத்தில் நடித்து வந்த ராதிகா நேர மாற்றத்தால், அதன் இரண்டாவது அத்தியாயத்தில் இருந்து விலகினார்.

சித்தி 2 சீரியல் நாயகன் குழந்தையா இது?? - வைரலாகும் பாச புகைப்படம்!!
சித்தி 2 சீரியல் நாயகன் குழந்தையா இது?? – வைரலாகும் பாச புகைப்படம்!!

இந்த நிலையில், பல கட்ட முக்கிய நகர்வுகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரில் கவின் கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்து வரும் நந்தன் தனது சிறு வயது குழந்தையுடன் எடுத்து கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here