சித்தி 2 சீரியல் கவின் குடும்பமா இது?? போட்டோவை பார்த்து மெர்சலாகி போன இணையவாசிகள்!!

0
சன் டிவியில் முடிவுக்கு வந்த முக்கிய சீரியல் - இறுதி நாள் ஷூட்டிங்கில் நடிகர்கள் கொண்டாடட்டம்!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி தொடரில் நாயகனாக நடித்து வரும் கவின் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கவினின் அழகிய குடும்பம்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான தொடர் சித்தி 2.  இதன் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்ந்தது.  இந்த தொடரின் முதல் சீசனில் நடித்து வந்த ராதிகாவால் இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது.  90ஸ்களின் பேவரைட் தொடரில் இதுவும் ஒன்றாக திகழ்ந்து வந்தது.

இதனை அடுத்து இதன் இரண்டாவது சீசன் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் கவின் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்து வரும் நந்தன் சமீபத்தில் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.  அந்த போட்டோவில் அவரது மனைவி மற்றும் குழந்தை இடம் பெற்றுள்ளனர்.  தற்போது, இந்த புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here