இரண்டாம் திருமணம் செய்து கொள்ள உள்ள பிரபல சன் டிவி நடிகை – தீயாய் பரவும் தகவல்!

0

பொதுவாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு பெயர் போன இரண்டு சேனல்கள் என்றால் அது சன் மற்றும் விஜய் தொலைக்காட்சி தான். தமிழில் பல சேனல்கள் இருந்தாலும் இந்த இரு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு தனி மவுசு உண்டு.

மேலும் இந்த தொலைக்காட்சி தொடர்கள் எந்த அளவிற்கு பேமஸோ அதே அளவிற்கு அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் பேமஸ் தான். இவ்வாறு சன் டிவியின் பிரியமான தோழி, விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை தீபா. இவருக்கு திருமணம் முடிந்து ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகிறார்.

தீபா, சாய் கணேஷ் பாபு என்பவரை தற்போது காதலித்து வருகிறாராம். இவரை தான் தற்போது இரண்டாம் திருமணம் செய்து கொள்ள உள்ளார் இவர். இவர்கள் இணைந்திருக்கும் படியான புகைப்படத்துடன் வெளியான இந்த தகவல் தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here