எந்த சீரியல் ஹீரோயினும் இப்படி போட்டோ மாட்டாங்க., பிகினி உடையில் ரோஜா நாயகி – ஷாக்கான ரசிகர்கள்!!

0
எந்த சீரியல் ஹீரோயினும் இப்படி போட்டோ மாட்டாங்க., பிகினி உடையில் ரோஜா நாயகி - ஷாக்கான ரசிகர்கள்!!
எந்த சீரியல் ஹீரோயினும் இப்படி போட்டோ மாட்டாங்க., பிகினி உடையில் ரோஜா நாயகி - ஷாக்கான ரசிகர்கள்!!

சன் டிவியில் 2018 ஆம் முதல் ஒளிபரப்பாகும் தொடர் ரோஜா. இதில் நாயகியாக பிரியங்காவும் நாயகனாக சிப்பு சூரியனும் நடித்து வருகின்றனர். சில சூழ்ச்சிகளால் தந்தை தாயை பிரியும் குழந்தை வளர்ந்த பின் விதி வசத்தால் எவ்வாறு தன் குடும்பத்துடன் இணைகிறது என்ற கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டது.

மிரட்டும் ஓமைக்ரான் BA 2 வைரஸ் – தமிழகத்தில் பாதிப்பு அதிகம்! மரபணு பரிசோதனையில் கண்டுபிடிப்பு!!

வித்தியாசமான கதைக்களம் என்பதால் TRPயில் இந்த சீரியல் டாப் ஹிட் அடித்தது. ஆனால் சில காலமாக ரேட்டிங்கில் சற்று பின் தங்கி வருகிறது இந்த சீரியல். இந்த நிலையில் நாயகி பிரியங்கா கோவாவுக்கு டூர் சென்று உள்ளார்.

எந்த சீரியல் ஹீரோயினும் இப்படி போட்டோ மாட்டாங்க., பிகினி உடையில் ரோஜா நாயகி - ஷாக்கான ரசிகர்கள்!!
எந்த சீரியல் ஹீரோயினும் இப்படி போட்டோ மாட்டாங்க., பிகினி உடையில் ரோஜா நாயகி – ஷாக்கான ரசிகர்கள்!!

கோவாவில் பிகினி உடையில் இருக்கும் போன்று நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்துள்ளார். அது ரோஜா சீரியல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

எந்த சீரியல் ஹீரோயினும் இப்படி போட்டோ மாட்டாங்க., பிகினி உடையில் ரோஜா நாயகி - ஷாக்கான ரசிகர்கள்!!
எந்த சீரியல் ஹீரோயினும் இப்படி போட்டோ மாட்டாங்க., பிகினி உடையில் ரோஜா நாயகி – ஷாக்கான ரசிகர்கள்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here