சினிமாவை விட்டு விலகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் – வெளியான திடுக்கிடும் காரணம்!!

0
சினிமாவை விட்டு விலகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் - வெளியான திடுக்கிடும் காரணம்!!
சினிமாவை விட்டு விலகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் - வெளியான திடுக்கிடும் காரணம்!!

கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், தனது தயாரிப்பு பணியை நிறுத்த போவதாக வெளியான தகவல் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பரபரப்பு சம்பவம்  :

தமிழ் சினிமாவில், சன் பிக்சர்ஸ் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. முதலில் படங்களை வாங்கி வெளியிட்டு வந்த இந்த நிறுவனம், ரஜினியின் எந்திரன் படம் மூலம் தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமாகியது. இதையடுத்து சர்க்கார், பேட்ட, காஞ்சனா 3, அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வெளியிட்டனர். தற்போது  திருச்சிற்றம்பலம், தலைவர் 169 உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திடீரென, தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறுத்தி வையுங்கள் என சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், திடீரென தயாரிப்பு பணியை நிறுத்தப் போவதாக வெளியான இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here