உச்சகட்ட மோதலில் 2 டாப் சேனல்கள்! என்ன பண்ணப் போறாங்க தெரியுமா? மாஸ்டர் பிளான் லீக்!!

0
தொடர்ந்து சரியும் சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் - படுகுழியில் விழுந்த விஜய் டிவி மார்க்கெட்!!!
உச்சகட்ட மோதலில் 2 டாப் சேனல்கள்! என்ன பண்ணப் போறாங்க தெரியுமா? மாஸ்டர் பிளான் லீக்!!

டிஆர்பி காக சன் மற்றும் ஜீ தமிழ் ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளும், உச்சகட்ட மாஸ்டர் பிளான் ஒன்றை வைத்துள்ளது.

 மாஸ்டர் பிளான் :

சன் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றால் ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல், எப்போதும் டிஆர்பி யில் டாப் 3க்குள் வந்துவிடுகிறது. இந்த டிஆர்பியில் எவ்வளவு தான் போட்டி போட்டாலும் ஜீ தமிழால் குறிப்பிடத் தகுந்த இடத்தை அடைய முடியவில்லை.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் காண்டான ஜீ தமிழ்,  கார்த்திக் ராஜ் என்ட்ரி கொடுக்கும், கார்த்திகை தீபம் என்ற சீரியலை விரைவில் துவங்க உள்ளது. இதேபோல் டிஆர்பியை தக்க வைக்க ஆலியா மானசா நடிக்கும் இனியா என்ற தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.


இந்த இரண்டு சீரியல்களும், அந்தந்த சேனல்களில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிஆர்பிக்காக 2 சேனல்களும் முட்டிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் எந்த சேனலின் டிஆர்பி முன்னணி வகிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here