தமிழகத்தில் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு கோடை விடுமுறை., குழந்தைகள் மறக்காம வாங்கிக்கங்க??

0
தமிழகத்தில் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு கோடை விடுமுறை., குழந்தைகள் மறக்காம வாங்கிக்கங்க??
தமிழகத்தில் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு கோடை விடுமுறை., குழந்தைகள் மறக்காம வாங்கிக்கங்க??

அங்கன்வாடி மையங்களில் பயிலும் 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினந்தோறும் ஊட்டச்சத்து உணவுகளை வழங்க மத்திய அரசு வழிவகுத்துள்ளது. அதன்படி மதிய உணவு, சத்து மாவு, முட்டை, பயறு உள்ளிட்ட உணவு வகைகளை ஆண்டுக்கு 300 நாட்கள் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மற்ற ஆசிரியர்களை போல் தங்களுக்கும் கோடை விடுமுறை வேண்டுமென அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்கேற்ப அங்கன்வாடி ஊழியர்களுக்கு மே 10 முதல் 24ம் தேதி வரை 15 நாட்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

+2 பொதுத்தேர்வு முடிவுகள்.., மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம் வெளியீடு.., முழு விவரம் இதோ!!!

அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு சமைத்த உணவுக்கு பதிலாக உலர் உணவுகள் வழங்க கூடாது என்பதால், சத்து மாவை நாள் ஒன்றுக்கு 50 கிராம் என மொத்தமாக 750 கிராம் மாவை மே 9ம் தேதி குழந்தைகளின் வீட்டுக்கு கொடுத்து விட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here