பள்ளி மாணவர்களே., இந்த தேதி முதல் தான் கோடை விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!!

0
பள்ளி மாணவர்களே., இந்த தேதி முதல் தான் கோடை விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!!

தமிழகத்தில் தற்போது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு விநியோகம் செய்யும் பணி., மீண்டும் நிறுத்தம்? வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!!!

அதாவது தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு முடிந்த பிறகு ஏப்ரல் 13ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது கோடை விடுமுறை தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here