ருத்ர தாண்டவம் ஆடிய  பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. இதுதான் காரணமா???

0

விஜய் டிவியின் டாப் சீரியலில் ஒன்றாக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். அந்த சீரியலில் தனமாக நடித்து வருபவர் சுஜிதா. இவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ருத்ர தாண்டவம் ஆடி உள்ளார். இந்த வீடியோவில் அவரின் முக பாவனைகள் மற்றும் நடன பாவனைகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தமிழ் திரை உலகில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சுஜிதா. குழந்தை நட்சத்திரமாக அதுவும் இரண்டு, மூன்று வயத்தில் இல்லை பிறந்த 41 நாட்களிலேயே நடித்துள்ளார். அதாவது, பாக்யராஜ் அவர்களின் முந்தானை முடிச்சு என்ற படத்தில் அவரின் ஆண் கை குழந்தையாக நடித்தவர் தான் இந்த சுஜிதா. அதன் பின்னர் தமிழ் மொழியில் பல படங்களில் தங்கை, தோழி உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.

மேலும் இவர் தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு  உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். கேரளாவை பூர்விகமாக கொண்டாலும் தமிழில் பல படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மறைந்த பிரபல நடிகை சௌந்தர்யாவின் கணவரா இவர்?? எவ்வளோ அழகா இருக்காருன்னு பாருங்களே!!

இந்நிலையில் இவர் அந்த சீரியலில் தன்னுடன் இணைந்து நடிக்கும் சக நடிகர்களுடன் இணைந்து செய்யும் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்று. அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் வரலக்ஷ்மி பூஜையை முன்னிட்டு பேமஸ் பக்தி பாடலுக்கு ருத்ர தாண்டவம் ஆடி உள்ளார்.  அந்த வீடியோவில் அவரின் உடல் அசைவுகள் மற்றும் முக பாவனைகள் ரசிகர்களை கவர்ந்து இழுத்து உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here