குழந்தைகளுடன் குத்தாட்டம் போடும் விஜய் டிவி பிரபலம்… வைரலாகும் டான்ஸ் வீடியோ!!!

0
குழந்தைகளுடன் குத்தாட்டம் போடும் விஜய் டிவி பிரபலம்... வைரலாகும் டான்ஸ் வீடியோ!!!
குழந்தைகளுடன் குத்தாட்டம் போடும் விஜய் டிவி பிரபலம்... வைரலாகும் டான்ஸ் வீடியோ!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டின் மூத்த அண்ணி தனமாக நடித்து வருகிறார் சுஜிதா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் குழந்தைகள் உடன் நடனமாடி உள்ளார்.

குழந்தைகளுடன் குத்தாட்டம் போடும் விஜய் டிவி பிரபலம்... வைரலாகும் டான்ஸ் வீடியோ!!!
குழந்தைகளுடன் குத்தாட்டம் போடும் விஜய் டிவி பிரபலம்… வைரலாகும் டான்ஸ் வீடியோ!!!

விஜய் டிவியின் பிரபல வெற்றி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில், மூர்த்தியின் அம்மா லட்சுமி, கண்ணன் செய்த செயலால் மன கஷ்டத்தில் இருந்து உடம்பு சரியில்லாமல் போய் இறந்து விட, இது தெரியாமல் வேலைக்காக திருச்சி சென்று விடுகிறார் கண்ணன். அவரிடம் கையில் போன் இல்லாததால் தன்னுடன் வந்த டிரைவரிடம் போன் கேட்க அதற்கு அவரும் தர மறுக்கிறார். இவ்வாறு தன் அம்மாவின் நிலை தெரியாமல் இருக்கிறார் கண்ணன்.

குழந்தைகளுடன் குத்தாட்டம் போடும் விஜய் டிவி பிரபலம்... வைரலாகும் டான்ஸ் வீடியோ!!!
குழந்தைகளுடன் குத்தாட்டம் போடும் விஜய் டிவி பிரபலம்… வைரலாகும் டான்ஸ் வீடியோ!!!

இந்நிலையில் கண்ணன் வந்ததுக்கு அப்புறம் தான் அம்மாவை எடுத்து செல்ல வேண்டும் என குடும்பத்தினர் கூற அதை அந்த ஊர் மக்கள் ஏற்கவில்லை. இதனால் கண்ணன் கடைசியாக ஒருமுறையாவது தனது அம்மாவின் முகத்தை பார்ப்பாரா? என்ற பரபரப்பான காட்சி அமைப்புகள் கொண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

இந்த முக்கிய சீரியலில் வீட்டின் மூத்த அண்ணன் மூர்த்தியின் மனைவி தனமாக நடித்து வருபவர் சுஜிதா. தனது ஓய்வு நேரங்களில் புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சிறு குழந்தைகளுடன் நடனமாடி உள்ளார். இந்த வீடியோ பகிரப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாக எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here