10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவால் நிகழ்ந்த விபரீதம்., தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவர்!!!

0
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவால் நிகழ்ந்த விபரீதம்., தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவர்!!!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவால் நிகழ்ந்த விபரீதம்., தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவர்!!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 20ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று (மே 19) முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வெழுதிய 9.40 லட்சம் பேரில் மாணவர்கள் 88.16%, மாணவிகள் 94.66% என மொத்தம் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தோல்வி அடைந்தவர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்கும் வகையில் ஜூன் மாதம் துணைத் தேர்வு நடத்த உள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் காரைக்காலில் அரசு பள்ளி மாணவர் ராகவன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் மன உளைச்சலுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

நீங்க.., அப்படி செய்ய தேவையே இல்லை – ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ராஷ்மிகா மந்தனா பதில்!!

இவர் திடீரென வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பயனில்லை என மருத்துவர்கள் கைவிரித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி உட்பட பலரின் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here