பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகும் சுசித்ரா?? வெளியான ஷாக் அப்டேட்!!!!

0
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகும் சுசித்ரா?? வெளியான ஷாக் அப்டேட்!!!!
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகும் சுசித்ரா?? வெளியான ஷாக் அப்டேட்!!!!

பாக்கியலட்சுமி சீரியல் இப்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் இத்தனை நாள் கோபிக்கு அடங்கிப்போன பாக்கியா இப்போது எதிர்த்து பேச ஆரம்பித்துவிட்டார். மேலும் ஒரு பக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் பிஸ்னஸ் என அனைத்திலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியல் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது இந்த சீரியலில் இப்போது பாக்கியா கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ராவுக்கு தான் ரசிகர் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆனால் சுசித்ரா இப்போது சீரியலை விட்டு விலக போவதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவருக்கு பதில் செம்பருத்தி சீரியலில் நடித்த பிரியா ராமன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here