மாடர்ன் உடையில் கலக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நாயகி சுசித்ரா – சோக்கா இருக்காங்களே!!

0

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி என்ற தொடரில் குடும்ப தலைவியாக நடித்து வரும் பாக்கியா விஜய் டிவி Start Music 3 நிகழ்ச்சியில் மாடர்ன் உடையில் பங்கேற்ற போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மாடர்ன் உடையில் சுசித்ரா:

விஜய் டிவியில் சீரியல் என்றாலே பெண் ரசிகர்கள் அதிகம் தான். அதிலும் பெண்களை மையப்படுத்தி நிறைய தொடர்கள் ஒளிப்பரப்பாகிறது. அப்படிப்பட்ட சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் கடமை தவறாத குடும்ப பெண்ணாக நடித்து வருபவர் சுசித்ரா.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாக்கியாவின் கடை திறப்பு விழா எபிசோடு 3 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் Start Music 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் பாக்கியா. புடவை கட்டி நம்ம வீட்டு பெண்ணாக சீரியலில் வலம் வரும் சுசித்ரா அந்நிகழ்ச்சியில் கூலிங் கிளாஸ் மற்றும் மாடர்ன் உடை என செம மாஸாக வந்துள்ளார்.

அவருடன் இத்தொடரில் நடித்து உள்ள விஷால், கம்பம் மீனா மற்றும் பலரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here