முதல்ல சச்சின் பொண்ணு, இப்போ ஹிந்தி நடிகை.., போதும் சுப்மான் கில்.., லிஸ்ட்  ரொம்ப பெருசா போகுது!!

0
முதல்ல சச்சின் பொண்ணு, இப்போ ஹிந்தி நடிகை.., போதும் சுப்மான் கில்.., லிஸ்ட்  ரொம்ப பெருசா போகுது!!
முதல்ல சச்சின் பொண்ணு, இப்போ ஹிந்தி நடிகை.., போதும் சுப்மான் கில்.., லிஸ்ட்  ரொம்ப பெருசா போகுது!!

இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மான் கில் மீண்டும் ஒரு சாராவை பிடித்துவிட்டதாக இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

டேட்டிங் செய்யும் இந்திய வீரர்!!

இந்திய அணியின் இளம் வீரரான சுப்மான் கில்லும், கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாராவும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்கள் வெளிவந்தது. ஆனால் சில காரணங்களால் தற்போது இந்த ஜோடி பிரிந்து விட்ட நிலையில் சுப்மான் கில், நடிகை சாரா அலிகானுடன் ஒன்றாக டின்னர் டேட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

முதல்ல சச்சின் பொண்ணு, இப்போ ஹிந்தி நடிகை.., போதும் சுப்மான் கில்.., லிஸ்ட்  ரொம்ப பெருசா போகுது!!

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதாவது கடந்த வியாழக்கிழமை அன்று சுப்மான் கில் அவரது பிறந்தநாளை கொண்டாடினார்.  அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவரது நண்பர் குஷ்ப்ரீத் இன்ஸ்டாகிராமில் ‘பகுத் சாரா பியார்’ என்கிற தலைப்பில் சில வரிகளை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த பதிவை பார்த்த அனைத்து ரசிகர்களும் சுப்மான் கில் மற்றும் சாரா அலிகான் இருவரும் காதலித்து வருவதாக நினைத்து கொண்டனர்.

இந்த பதிவு வைரலானதும் அவரது நண்பர் குஷ்ப்ரீத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பதிவை நீக்கியுள்ளார். மேலும் அண்மையில் சுப்மான் கில் மற்றும் சாரா அலிகான் இருவரும் டேட்டிங் செய்த புகைப்படம் போன்றவை இணையத்தில் வெளிவந்தது. தற்போது அவரது நண்பர் போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here