இது மத்திய அரசு படஜெட்டா?? மளிகை கடை பில் மாதிரி இருக்கு.., விமர்சனம் செய்த பா.ஜ.க. மூத்த தலைவர்!!!

0
இது மத்திய அரசு படஜெட்டா?? மளிகை கடை பில் மாதிரி இருக்கு.., விமர்சனம் செய்த பா.ஜ.க. மூத்த தலைவர்!!!
இது மத்திய அரசு படஜெட்டா?? மளிகை கடை பில் மாதிரி இருக்கு.., விமர்சனம் செய்த பா.ஜ.க. மூத்த தலைவர்!!!

இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக பா.ஜ.க. மூத்த தலைவர் விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய பட்ஜெட்:

2023-24 ம் ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நேற்று தொடங்கியதை அடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் விவரங்களை அவையில் தாக்கல் செய்தார். “இந்த பட்ஜெட் வலுவான இந்தியாவை உருவாக்கும் விதமாக அமைந்துள்ளது” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது “இன்று அவையில் தாக்கல் செய்தது பட்ஜெட்டா? பட்ஜெட் என்றால் நாட்டின் வளர்ச்சி குறிக்கோள்களை வெளிப்படுத்த வேண்டும். ஜிடிபி வளர்ச்சி என்றால் முதலீடு மற்றும் வருவாய் விகிதத்தை வெளிப்படுத்த வேண்டும்.

மத்திய பட்ஜெட் 2023: விளையாட்டு அமைச்சகத்துக்கு ரூ. 3,397.32 கோடியா??

மேலும் நாட்டின் வளங்களை மேம்படுத்தும் திட்டங்களை எடுத்து காட்ட வேண்டும். ஆனால் தற்போது நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் மளிகை கடை பில் போல இருக்கு.” என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here