மீனவருக்கு சிறை தண்டனை விதித்த இலங்கை நீதிமன்றம்., வேலை நிறுத்த போராட்டத்தில் களமிறங்கிய மீனவர்கள்!!!

0
மீனவருக்கு சிறை தண்டனை விதித்த இலங்கை நீதிமன்றம்., வேலை நிறுத்த போராட்டத்தில் களமிறங்கிய மீனவர்கள்!!!

தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் விவகாரம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதற்கான நிரந்தர தீர்வு இல்லாமல், இதுவரை மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் பிடிபட்ட மீனவருக்கு, இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வருகிற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவை புறக்கணிக்க உள்ளதாக காரைக்கால் மீனவர்கள் அறிவித்து இருந்தனர்.

IPL 2024: KKR க்கு எதிரான போட்டி.. ரிஷப் பண்ட் க்கு மீண்டும் அபராதம்!!

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 4) 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும், 300க்கும் மேற்பட்ட பைபர் படகுகளையும் துறைமுகத்தில் நிறுத்தி வைத்து விட்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here