லாரி உரிமையாளர்களுக்கு ஹேப்பி., ஏப்ரல் 1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு இல்லை? மாஸ் அறிவிப்பு வெளியீடு!!!

0

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சுங்கச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 1) முதல், சுங்க கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தேர்தல் பிரச்சாரத்திலும் சுங்க கட்டணம் உயர்வுக்கு கண்டனம் வலுத்து வருவதால், கட்டண உயர்வுக்கான உத்தரவை திரும்ப பெறுவதாக நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் உயர்த்தப்பட்ட கட்டணத்தை வசூலிக்க வேண்டாம் எனவும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவையும் பிறப்பித்துள்ளார். இருந்தாலும் தமிழகத்தில் 7 சுங்கச் சாவடிகளில், நள்ளிரவு முதல் ஒரு முறை கட்டணம் ரூ.20 வரையிலும், மாதாந்திர கட்டணம் ரூ.400 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

TET தேர்வர்களுக்கு ஓர் நற்செய்தி.., இதுக்கு உடனே APPLY பண்ணுங்க.., வெளியான அறிவிப்பு!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here