வந்தே பாரத் ரயில்கள் மீது திடீர் தாக்குதல்., இத்தனை கோடி நஷ்டமா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
வந்தே பாரத் ரயில்கள் மீது திடீர் தாக்குதல்., இத்தனை கோடி நஷ்டமா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
வந்தே பாரத் ரயில்கள் மீது திடீர் தாக்குதல்., இத்தனை கோடி நஷ்டமா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

மக்களின் பயண நேரத்தை குறைப்பதற்கு நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள், ரயில்வே துறையால் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வந்தே பாரத் ரயில்கள் மீது சிலர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் கடந்த 2019, 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கல் வீச்சில் மட்டும் இந்திய ரயில்வேக்கு இதுவரைக்கும் 55.60 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இது தவிர இந்த சம்பவம் தொடர்பாக இதுவரைக்கும் 151 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரயில்வே சொத்துக்கு சேதம் விளைவிக்காமல் இருக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக மக்களவையில் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகரிக்கும் அரிசி தட்டுப்பாடு.., மத்திய எடுத்த அதிரடி நடவடிக்கை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here