பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 60,000 புள்ளிகளுடன் புதிய சாதனை – உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!!

0
பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 60,000 புள்ளிகளுடன் புதிய சாதனை - உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!!
பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 60,000 புள்ளிகளுடன் புதிய சாதனை - உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!!

இன்றைய நாளுக்குரிய பங்குச் சந்தை நிலவரங்களில், மதியத்துக்கு மேல் மும்பை தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்த்து 60,000 ஐ தொட்டு புதிய சாதனை படைத்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயர்வில் பங்கு சந்தை நிலவரங்கள்:

கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட பங்கு சந்தை நிலவரங்கள் இன்று மதியம் புதிய உச்சத்தை தொட்டு நிறைவடைந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 188 புள்ளிகள் அதிகரித்து, 58,674 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 61 புள்ளிகள் அதிகரித்து, 17,449 புள்ளிகளாகவும் இருந்தது.

பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 60,000 புள்ளிகளுடன் புதிய சாதனை - உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!!
பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 60,000 புள்ளிகளுடன் புதிய சாதனை – உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!!

இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 60,000-ஐ தொட்டது. இந்த நிலை, கொஞ்ச நேரத்திலேயே சரிந்து, சென்செக்ஸ் 958 புள்ளிகள் குறைந்து 59,885 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இது போக, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 276 புள்ளிகள் அதிகரித்து 17,823 புள்ளிகளுடன் முடிவடைந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here