மாற்றி அறிவிக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு தேதி…, வெளியான முக்கிய தகவல்!!

0
மாற்றி அறிவிக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு தேதி..., வெளியான முக்கிய தகவல்!!
மாற்றி அறிவிக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு தேதி..., வெளியான முக்கிய தகவல்!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால், பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டு, கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் ஏற்படும் என ஒவ்வொரு மாநில அரசும் முன்னரே அறிவித்திருந்தது. இதன்படி, மாநில வாரியாக கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் தொடங்கும் தேதி குறித்து பின்வருமாறு காணலாம்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பள்ளிகள் தொடங்கும் தேதிகள்:

  • தமிழ்நாடு – ஜூன் 7ம் தேதி
  • புதுச்சேரி – ஜூன் 7ம் தேதி
  • தெலுங்கானா – ஜூன் 12ம் தேதி
  • மத்தியப் பிரதேசம் – ஜூன் 15ம் தேதி
  • உத்தரபிரதேசம் – ஜூன் 1ம் தேதி
  • ஒடிசா – ஜூன் 19ம் தேதி
  • மகாராஷ்டிரா – ஜூன் 16ம் தேதி
  • இமாச்சல பிரதேசம் – ஜூலை 30ம் தேதி
  • கேரளா – ஜூன் 5ம் தேதி
  • மேற்கு வங்கம் – ஜூன் 16ம் தேதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here