பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களை புதிய நிகழ்ச்சியில் களமிறக்கிய விஜய் டிவி – வைரலாகும் புகைப்படம்!!

0
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி - அவரே வெளியிட்ட வீடியோ!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிந்த கையோடு போட்டியாளர்கள் அப்படியே Start Music 3 ஷோவில் களமிறங்கியுள்ளனர். தற்போது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Start Music 3 ஷோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்தது. பிற சீசன் போலவே இந்த சீசன் போட்டியாளர்களுமே மக்களின் மத்தியில் அதிகமாக பிரபலமாகி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Start Music சீசன் 3 நிகழ்ச்சியில் பிக் பாஸ் பிரபலங்கள் கலந்துள்ளனர். அதாவது நிரூப், ராஜு, பிரியங்கா, ஐக்கி பெர்ரி ஆகியோர் Start Music சீசன் 3 நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் படப்பிடிப்பில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here