SSC தேர்வர்களே…, மறக்காம இதுக்கு Apply பண்ணிருங்க…, வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
SSC தேர்வர்களே..., மறக்காம இதுக்கு Apply பண்ணிருங்க..., வெளியான முக்கிய அறிவிப்பு!!
SSC தேர்வர்களே..., மறக்காம இதுக்கு Apply பண்ணிருங்க..., வெளியான முக்கிய அறிவிப்பு!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவதற்காக பணியாளர் தேர்வாணையம் (SSC) CGL, CHSL, MTS என்ற பிரிவுகளின் கீழ் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டி தேர்வின் மூலம், பல்வேறு துறைகள் மற்றும் அலுவலகங்களில் காலியாக உள்ள வருமான வரி ஆய்வாளர், உதவி பிரிவு அலுவலர், மத்திய கலால் ஆய்வாளர், உதவி தணிக்கை அதிகாரி, உதவி அமலாக்க அதிகாரி உள்ளிட்ட வெவ்வேறு பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இத்தகைய தேர்வுகளுக்கு தயாராக்குவதற்காகவே பிரபல கல்வி நிறுவனமான DEXTER ACADEMY வழிகாட்டுதல் வகுப்புகளை வரும் ஜூன் 5ம் தேதி கீழே குறிப்பிட்ட இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது.

வழிக்காட்டுதல் வகுப்புகள் நடைபெறும் இடங்கள்:

  • தாம்பரம்
  • தேனி
  • திருச்சி
  • திருப்பூர்
  • வசந்த நகர்

இந்த வழிகாட்டுதல் வகுப்புகளில் கலந்து கொள்ள கீழே உள்ள லிங்கில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

APPLY NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here