SSC-CHSL தேர்வர்களே., இதை மிஸ் பண்ணிடாதீங்க.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

0

மத்திய அரசு துறைகளில் 1,600 பணியிடங்களை நிரப்புவதற்கான CHSL (Combined Higher Secondary Level) போட்டித்தேர்வை SSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த போட்டித்தேர்வுக்கு தயாராக இருப்பவர்களுக்கு முன்னணி பயிற்சி நிறுவனமான “EXAMSDAILY” இலவச வழிகாட்டுதல் வகுப்புகளை வழங்க உள்ளது. தலைசிறந்த ஆசிரியர்களின் இந்த வழிகாட்டுதல் வகுப்பு, மே 30ம் தேதியன்று நடைபெற உள்ளது.

வகுப்பு நடைபெறும் இடங்கள்

  • திண்டுக்கல்
  • தஞ்சாவூர்
  • அண்ணா நகர்
  • ஹோப்ஸ்
  • வேளச்சேரி

இதில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் இந்த Link-ஐ கிளிக் செய்து Register செய்துகொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here