SSC தேர்வர்களே…, தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? அப்போ இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை யூஸ் பண்ணிக்கோங்க!!

0
SSC தேர்வர்களே…, தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? அப்போ இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை யூஸ் பண்ணிக்கோங்க!!

மத்திய அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப SSC தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் GD (Constable, Rifleman) , CAPFs உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள சுமார் 26,146 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். இதையடுத்து, தேர்வுக்கு பலரும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் பிரபல “EXAMSDAILY” நிறுவனம் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள், புக் மெட்டீரியல், Test Batch உள்ளடக்கிய Course Pack-ஐ சலுகையில் விலையில் வழங்கி வருகின்றனர். இந்த COURSE PACK-ஐ பெற விரும்பும்  தேர்வாளர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here