SSC தேர்வர்களே., உங்களுக்காகவே பிரத்யேகமாக வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
SSC தேர்வர்களே., உங்களுக்காகவே பிரத்யேகமாக வெளியான முக்கிய அறிவிப்பு!!
SSC தேர்வர்களே., உங்களுக்காகவே பிரத்யேகமாக வெளியான முக்கிய அறிவிப்பு!!

மத்திய அரசு துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப SSC தேர்வாணையம் போட்டித்தேர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் MTS, CGL மற்றும் CHSL போட்டித்தேர்வு மூலம் 50,000க்கும் மேற்பட்ட தேர்வர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்நிலையில் இதுபோன்ற போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற விரும்புபவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி வழங்கி வரும் முன்னணி EXAMSDAILY பயிற்சி நிறுவனம் சூப்பர் ஆஃபர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது SSC தேர்வாணையம் அறிவித்துள்ள MTS, CGL மற்றும் CHSL போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை எடுக்க ரூ.6,000 எனும் குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர்.

இதன்மூலம் பயிற்சி பெறுபவர்களுக்கு,

  • Course Pack Rs.6000/- only
  • பயிற்சி அளிக்க போட்டி தேர்வில் அனுபவம் நிறைந்த ஆசிரியர்கள்,
  • இலவசமாக ரூ.3,000 மதிப்புள்ள Book Material மற்றும் Test Pack,
  • விண்ணப்பிக்க கடைசி தேதி 10/06/2023

உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் 81012 34234 என்ற எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ பதிவு செய்ய வேண்டும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here