மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்…, போட்டித் தேர்வு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!! 

0
மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்..., போட்டித் தேர்வு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!! 
மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது கீழ் உள்ள பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களை போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பி வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு துறையின் GD (Constable, Rifleman) , CAPFs உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள சுமார் 26,146 காலி பணியிடங்களை  SSC தேர்வாணையமானது போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் நிரப்புவதற்கான தேர்வை வரும் மார்ச் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து, இந்த ஒரு மாத காலத்தை தேர்வர்கள் பயனுள்ள வகையில் மாற்ற பிரபல Examsdaily நிறுவனம் ஆன்லைன் வடிவில் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது. இத்துடன், Book Material, Test Pack மற்றும் பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐ குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK-ஐ பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணையும் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here