மத்திய அரசு துறையில் காலியாக உள்ள 26,146 பணியிடங்கள்…, இந்த பயிற்சி பெற்றால் பணியை எளிதாக வாங்கலாம்!!

0
மத்திய அரசு துறையில் காலியாக உள்ள 26,146 பணியிடங்கள்..., இந்த பயிற்சி பெற்றால் பணியை எளிதாக வாங்கலாம்!!
மத்திய அரசு துறையின் GD (Constable, Rifleman) , CAPFs உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 26,146 காலி பணியிடங்கள் SSC தேர்வாணையமானது போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு பலரும் விண்ணப்பித்துள்ள நிலையில், இதற்கான தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வுக்கு தேர்வர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகளை சிறந்த முறையில் வழங்கி வருகிறது. இத்துடன், Book Material, Test Pack மற்றும் பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐ குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் தெளிவு பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here