10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் காத்திருக்கும் பணி…, உடனே முந்துங்கள்!!

0
10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் காத்திருக்கும் பணி..., உடனே முந்துங்கள்!!
 மத்திய அரசின் GD (Constable, Rifleman) உள்ளிட்ட பிரிவுகளின்  கீழ் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சுமார் 26,146 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதன்படி, இந்த தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வுக்கு தகுந்த முறையில் தேர்வர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள பிரபல “Dexter Academy” நிறுவனம் நேரடி பயிற்சி வகுப்புகளை சிறந்த முறையில் வழங்கி வருகிறது. மேலும், Book Material, Test Pack அடங்கிய  COURSE PACK-ஐ குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இதனை தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here