ஒரே மாதத்தில் அரசு தேர்வுக்கு தயாராக சிறந்த வழி…, மிஸ் பண்ணிடாதீங்க உடனே முந்துங்கள்!!

0
ஒரே மாதத்தில் அரசு தேர்வுக்கு தயாராக சிறந்த வழி..., மிஸ் பண்ணிடாதீங்க உடனே முந்துங்கள்!!

மத்திய மற்றும் மாநில அரசுகள், தங்களது கீழ் உள்ள பல்வேறு துறைகளின் காலி பணியிடங்களை போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பி வருகின்றனர். அந்த வகையில், மத்திய அரசின் GD (Constable, Rifleman) , CAPFs உள்ளிட்ட பிரிவுகளில் சுமார் 26,146 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) SSC தேர்வாணையமானது நடத்த இருக்கிறது.

இந்த தேர்வுக்கு பலரும் விண்ணப்பித்துள்ள நிலையில், குறுகிய காலத்தில் தேர்வர்கள் தங்களை சிறந்த முறையில் தயார்படுத்தி கொள்ள பிரபல “Dexter Academy” நிறுவனம் நேரடி பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது. மேலும், Book Material, Test Pack அடங்கிய COURSE PACK-ஐ யும் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK-ஐ தகுந்த  முறையில் பெற விரும்பும்  தேர்வாளர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here