பணியாளர் தேர்வு ஆணையம் (SSC), டெல்லி காவல்துறையில் காலியாக இருக்கும் கான்ஸ்டபிள் (எக்ஸிகியூட்டிவ்) பணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய இருப்பதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த வேலையானது ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் உரியது. SSC அறிவிப்பின்படி டெல்லி காவல்துறையில் காலியாக இருக்கும் 7547 பணியிடங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த பதவிக்கான விண்ணப்பங்கள் https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் 01.09.2023 முதல் 30.09.2023 வரை வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியுள்ளவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு (CBE) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வுக்கான அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
pdf: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Final_Notice_CEDP2023_01092023.pdf
Apply link: https://ssc.nic.in/