SSC தேர்வர்கள் கவனத்திற்கு.., உங்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு.., உடனே Apply பண்ணுங்க!!

0
SSC தேர்வர்கள் கவனத்திற்கு.., உங்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு.., உடனே Apply பண்ணுங்க!!
SSC தேர்வர்கள் கவனத்திற்கு.., உங்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு.., உடனே Apply பண்ணுங்க!!

மத்திய அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப SSC தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் SSC பிரிவின் கீழ் ஒருங்கிணைந்த பட்டதாரிகளுக்கான(CGL) 7,500 காலிப் பணியிடங்களும், CHSL பிரிவில் உள்ள 1600 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

எனவே தேர்வர்கள் அதற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஆனால் சிலர் SSC தேர்வு பற்றி சரியான விவரம் தெரியாததால் எப்படி, தயாராகுவது என்று குழம்பி போய் உள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் “ExamsDaily” பயிற்சி நிறுவனம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிறுவனம் CGL, CHSL, MTS தேர்வுக்கு தயாராகும் வகையில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள், புக் மெட்டீரியல், Test Batch உள்ளடக்கிய Course Pack-ஐ ஆஃபர் சலுகையில் ரூ .6000 மதிப்பில் வழங்கி வருகின்றனர். இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நினைக்கும் தேர்வர்கள் உடனடியாக 8101234234 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Call us at 8101234234

Array

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here