SSC தேர்வர்களே., CGL தேர்வின் இறுதி காலிப்பணியிட விவரம்., தேர்வாணையம் வெளியீடு!!!

0
SSC தேர்வர்களே., CGL தேர்வின் இறுதி காலிப்பணியிட விவரம்., தேர்வாணையம் வெளியீடு!!!
SSC தேர்வர்களே., CGL தேர்வின் இறுதி காலிப்பணியிட விவரம்., தேர்வாணையம் வெளியீடு!!!

மத்திய அரசு துறைகளில் பல்வேறு காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் SSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் அண்மையில் SSCயின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைக்கான (CGL) தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் பின்னர் நாடு முழுவதும் பல்வேறு மையங்களை நடைபெற்ற தேர்வில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இதையடுத்து இறுதி முடிவுக்காக தேர்வர்கள் பலரும் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் 2023ஆம் ஆண்டு SSC CGL தேர்வுக்கான இறுதி காலிப்பணியிட விவரங்களை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை https://ssc.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தில் சென்று பார்க்கலாம். அல்லது மேலே PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் பார்த்து பயன் பெறலாம்.

TNPSC தேர்வர்களே.., உடனே இத பண்ணுங்க.., தேர்வாணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here