தன் காதலனுடன் சேர்ந்து நியூ இயரை என்ஜாய் செய்யும் ஸ்ருதி ஹாசன்.. கொந்தளித்த சிங்கிள்ஸ்!!

0
shruthi haasan
shruthi haasan

AR. முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். என்னதான் இவரின் தந்தை கமல் ஹாசன் என்றாலும் அந்த கர்வம் ஆணவம் எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க தன் முயற்சியால் முன்னேறியவர் ஸ்ருதி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதை தொடர்ந்து பூஜை, புலி, சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கிலும் அப்போது முன்னணி நாயகியாக வலம் வந்தார். நடிப்பு பக்கம் ஒரு பாடல் ஒரு பக்கம் என தன்னை தொடர்ந்து பிஸியாக வைத்து இருந்தார் ஸ்ருதி ஹாசன்.

 

ஆனால் தற்போது இவருக்கு வெகுவாக படவாய்ப்புகள் அமையவில்லை. இதனால் தன் காதலனுடன் தன் ஓய்வு நேரத்தை செலவிட்டு வருகிறார். தற்போது அவரோடு எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ருதி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here