என்ன பேண்ட் போட மறந்துட்டீங்களா.. கீழழகு முழுதும் தெரிய போட்டோஷூட் செய்த ஸ்ருதி ஹாசன்!!

0
என்ன பேண்ட் போட மறந்துட்டீங்களா.. கீழழகு முழுதும் தெரிய போட்டோஷூட் செய்த ஸ்ருதி ஹாசன்!!
என்ன பேண்ட் போட மறந்துட்டீங்களா.. கீழழகு முழுதும் தெரிய போட்டோஷூட் செய்த ஸ்ருதி ஹாசன்!!

3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் தந்தை உலக நாயகன் கமல் ஹாசனாக இருந்தாலும் சினிமாவில் தன் விடாமுயற்சியால் முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றவர் ஸ்ருதி ஹாசன்.

தமிழ் தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தன் தந்தை போலவே தொகுப்பாளினியாகவும் கலக்கி உள்ளார் ஸ்ருதி ஹாசன். இவர் தற்போது அஸ்ஸாமை சேர்ந்த ஓவியர் சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார்.

இருவரும் சேர்த்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கூட அடிக்கடி இணையத்தில் வைரலாகும் ஒன்று. மேலும் கிளாமருக்கு எப்பொழுதும் ஸ்ருதி நோ சொன்னது கிடையாது. அந்த வகையில் தற்போது பேண்ட் அணியாமல் தூக்கலான கவர்ச்சியில் தன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here