கடலில் குளித்து விட்டு ஈரம் சொட்ட மஜா செய்த ஸ்ருதி ஹாசன்.. பார்த்து பரிதவித்த ரசிகர்கள்!!

0

தெலுங்கில் தன் பயணத்தை ஆரம்பித்த ஸ்ருதிஹாசன் தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் இவருக்கு 3 படத்தில் தனுஷுடன் கைகோர்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இது இரண்டு படங்களிலும் தன் நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தி இருப்பார் சுருதி. எப்படியும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. சில நாட்களிலேயே இவரின் மார்க்கெட் சரிந்தது.

இதனால் டிவி நிகழ்ச்சிகளில் ஒரு தொகுப்பாளினியாக களமிறங்கினார். தற்போது இவரின் கவர்ச்சி போட்டோக்கள் தான் இணையத்தில் அதிகம் உலா வருகிறது. அந்த வகையில் இவரின் அது போன்ற ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here