நீ என்னமா இப்படி நிக்குற? டிரஸ் எதுவும் இல்லாமல் டாட்டூவை காட்டி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!

0
நீ என்னமா இப்படி நிக்குற? டிரஸ் எதுவும் இல்லாமல் டாட்டூவை காட்டி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!

சினிமாவில் உலக நாயகன் கமல் ஹாசன் மகள் என்ற பெயரோடு கால் பதித்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். ஆனால் இவர் தமிழ் தாண்டி தெலுங்கு, ஹிந்தி சினிமா துறைகளிலும் நல்ல நடிகை என்ற பெயர் பெற்றதற்கு காரணம் இவரின் கடின உழைப்பு தான்.

கோலிவுட்டில் முதலில் இவர் ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். பின்னர் 3, சிங்கம் 3, வேதாளம், பூஜை போன்ற படங்களில் நடித்தார். தற்போது சினிமாவில் இருந்து விலகியுள்ள ஸ்ருதி ஹாசன் ஓவியர் ஒருவரை பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.

உள்ள இருக்குறது எல்லாம் வெளில இருக்கு., என்ன டிரெஸ்ஸோ., ஷிவானியை விமர்சிக்கும் ரசிகர்கள்!!

அவ்வவ்போது இருவரின் ஜோடி புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகும் ஒன்று. இந்நிலையில் ஸ்ருதி ஹாசனின் படு வித்தியாசமான புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதாவது ஆடை எதுவும் இல்லாமல் முதுகில் குத்திருக்கும் டாட்டூவுடன் போஸ் கொடுத்துள்ளார். அது வைராலகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here