ஏங்க.. பூவ அந்த இடத்துலயா சொருகி வைப்பிங்க.. ஸ்ருதி ஹாசனை விளாசிய நெட்டிசன்கள்!!

0

தமிழ் பெண்ணாக இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் நாயகியாக நடித்து பரிச்சியமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். பின்னர் தான் ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் இவரின் கேரியரில் நல்ல திருப்பு முனையாக அமைந்த படம் 3. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய அப்படத்தில் ஸ்ருதியின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. பின்னர் பூஜை, புலி, புத்தம் புது காலை, லாபம் ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால் போட்டோ ஷூட்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது பூவை வாயில் கவ்வியபடி தன் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலர் பூவ இப்படியா வைப்பிங்க என கலாய்த்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here