புது காதலருடன் உல்லாசமாக இருக்கும் ஸ்ருதி ஹாசன்.. போதும்.. போதும்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது!!

0
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நடிகர்களில் ரஜினி மற்றும் கமல் அடங்குவர். பொதுவாகவே முன்னணி நடிகர் மேல் இருக்கும் எதிர்பார்ப்பு அவர்களின் வாரிசுகளின் மேலும் இருக்கும்.
 
அவ்வாறான எதிர்பார்ப்பு உலக நாயகனான மகளான ஸ்ருதி ஹாசன் மேலும் இருந்தது. இவரின் முதல் படமான ஏழாம் அறிவு இவருக்கு நல்ல தொடக்கத்தை பெற்று தந்தது. அதன் 3, சிங்கம் 3, பூஜை, புலி ஆகிய படங்களில் நடித்தார்.
 
தமிழில் ஹிட் படங்களை கொடுத்ததை விட தெலுங்கில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் நல்ல வசூலை பெற்றது. பின்னர் வாய்ப்புகள் குறைந்ததால் பிரபல சேனல்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
ஏற்கனவே மைக்கேல் என்பவரை காதலித்த ஸ்ருதி ஹாசன் ஒரு வருடத்திற்கு முன்பு மீண்டும் நண்பர்களாக வாழ விரும்புவதாக கூறி அவரை பிரேக் அப் செய்தார். தற்போது இவர் மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு அடிக்கடி காதல் கிசுகிசுவில் சிக்கும் ஸ்ருதி ஹாசன் சில நாட்களுக்கு முன்பு பொது இடத்தில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவரை கட்டிபிடித்தபடி புகைப்படத்தை வெளியிட்டார். தற்போது மீண்டும் அவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here