இருட்டு அறையில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் நின்ற ஸ்ருதி ஹாசன் – பதறி பரிதவித்து போன ரசிகர்கள்!

0
இருட்டு அறையில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் நின்ற ஸ்ருதி ஹாசன் - பதறி பரிதவித்து போன ரசிகர்கள்!

உலக நாயகன் கமல்ஹாசன் மகள் என்ற பெயரோடு சினிமாவிற்குள் நுழைந்தார் ஸ்ருதி ஹாசன். இருப்பினும் இவர் இந்நாள் வரை சினிமாவில் நிலைத்து நிற்க காரணம் இவரின் திறமை தான். நடிப்பு தாண்டி பாடல், நடனம் என பல துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்.

இவர் சமீப காலமாக அசாமை சேர்ந்த ஓவிரயரான சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் வெளியிடும் ரொமான்டிக் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும் ஒன்று.

மேலும் மற்ற நடிகைகள் போல் இல்லாமல் ஸ்ருதி ஹாசன் வெளியிடும் புகைப்படங்கள் எப்பொழுதும் சற்று வித்தியாசமாகவே இருக்கும். அந்த வகையில் தற்போது உடம்பில் ஆடை இல்லாமல் முதுகில் குத்திய டாட்டூ தெரிய தன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here