தெலுங்கில் பல படங்கள் நடித்து இருந்தாலும் தமிழில் AR முருகதாஸ் அளித்த வாய்ப்பால் ஏழாம் அறிவு படம் மூலம் கோலிவுட்டிற்குள் என்ட்ரி ஆனவர் நடிகை ஸ்ருதி ஹாசன். பின்னர் இவருக்கு 3,புலி, பூஜை ஆகிய படங்கள் கிடைத்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஆனால் இவர் எவ்வளவு தான் போராடினாலும் முன்னணி நடிகையாக தொடர்ந்து சினிமாவில் நீடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் ஒரு தொகுப்பாளினியாகவும் டிவி சேனல்களில் தோன்றினார். தற்போது நல்ல கதைக்காக காத்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவர் இன்ஸ்டாவில் பதிவிடும் அனைத்து பதிவுகளும் ட்ரெண்ட் ஆகும் ஒன்று. தற்போது தோட்டத்தில் கீழாடை அணியாமல் போஸ் கொடுத்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்