உலக நாயகன் மகள் ஸ்ருதி ஹாசனின் திருமணம் – ரசிகர்களை ஷாக்காக்கும் வகையில் வெளியான தகவல்!

0
உலக நாயகன் மகள் ஸ்ருதி ஹாசனின் திருமணம் - ரசிகர்களை ஷாக்காக்கும் வகையில் வெளியான தகவல்!
உலக நாயகன் மகள் ஸ்ருதி ஹாசனின் திருமணம் - ரசிகர்களை ஷாக்காக்கும் வகையில் வெளியான தகவல்!

கமல்ஹாசனின் மகள் என்ற பெயரோடு சினிமாவில் கால் வைத்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். கோலிவுட்டில் ஏழாம் அறிவு என்ற படத்தில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சியம் ஆனார். பின்னர் 3, பூஜை, வேதாளம் ஆகிய படங்களில் நடித்து தொடர்ந்து வளர்ந்து வரும் நாயகி என்ற பெயரை பெற்றார்.

உலக நாயகன் மகள் ஸ்ருதி ஹாசனின் திருமணம் - ரசிகர்களை ஷாக்காக்கும் வகையில் வெளியான தகவல்!
உலக நாயகன் மகள் ஸ்ருதி ஹாசனின் திருமணம் – ரசிகர்களை ஷாக்காக்கும் வகையில் வெளியான தகவல்!

அதை தொடர்ந்து தொகுப்பாளினியாகவும் முக்கிய பிரபலங்களை நேர்காணல் செய்யும் சன் டிவியின் பிரபல நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார். தற்போது ஸ்ருதி ஹாசன், அஸ்ஸாமை சேர்ந்த ஓவியர் ஒருவரை காதலித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதற்கு ஸ்ருதி ஹாசன் தற்போது பதில் அளித்துள்ளார்.

உலக நாயகன் மகள் ஸ்ருதி ஹாசனின் திருமணம் - ரசிகர்களை ஷாக்காக்கும் வகையில் வெளியான தகவல்!
உலக நாயகன் மகள் ஸ்ருதி ஹாசனின் திருமணம் – ரசிகர்களை ஷாக்காக்கும் வகையில் வெளியான தகவல்!

அதாவது திருமணம் குறித்து எந்த யோசனையும் இல்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும், தனது காதலன் சாந்தனுவுடன் இருக்கும் உறவு வழக்கம் போல் தொடரும் என்றும் ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். இதனால் பல ஆண்டுகளாக சாந்தனுவை காதலித்து வரும் ஸ்ருதி திருமண பந்தத்தில் இணையவுள்ளார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் தற்போது ஏமாற்றத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here