ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு வாசல் கோபுரம் இடிந்து விழுந்தது., பகீர் தகவல்!!!

0
ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு வாசல் கோபுரம் இடிந்து விழுந்தது., பகீர் தகவல்!!!
ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு வாசல் கோபுரம் இடிந்து விழுந்தது., பகீர் தகவல்!!!

தமிழகத்தில் புகழ்பெற்ற கோவில் தளங்களுள் ஒன்றான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின், கிழக்கு நுழைவு வாயில் கோபுரத்தை தாங்கி இருக்கும் தூண்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 4) மாலை திருச்சியில் 30 நிமிடங்கள் வரை கனமழை பெய்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த மழையில் கூடுதலாக சேதமடைந்த தூண்கள், நள்ளிரவு 2 மணி அளவில் எதிர்பாராத விதமாக கிழக்கு நுழைவு வாயில் இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் நள்ளிரவு நடந்ததால், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால், இவ்வழியே யாருக்கும் அனுமதி இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மாணவர்களின் கல்வி உதவித்தொகையை உயர்த்திய தமிழக முதல்வர்…, அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here